புது போன் வாங்கற ஐடியா இருக்கா?.. அப்போ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க.. பாதி விலையில் Flipkart வெளியிட்ட ஆஃபர்..!

By Divyamayakannan on ஆவணி 15, 2025

Spread the love

Flipkart Independence Day Sale  லில் Smartphoneகள் அதிரடியான சலுகையில் வழங்க உள்ளார்கள்.

1.Flipkart-ல் iPhone 16- போனின் விலை ரூ. 69,999 வங்கிச் சலுகைகளுக்குப் பிறகு ரூ. 66499

   

2.Flipkart -ல் தளத்தில் Samsung galaxy S24 FE போனின் விலை ரூ.35,999 வங்கி சலுகைக்குப் பிறகு ரூ.30,399

   

3.Flipkart தளத்தில் Poco F7 5G போனின் விலை ரூ.31,999 வங்கி சலுகைக்குப் பிறகு ரூ.30,399

 

4. Samsung Galaxy S24 போனின் விலை ரூ.46,499 வங்கிச் சலுகைக்குப் பிறகு ரூ.44649

5. Realme GT 6 போனின் விலை ரூ.27999 வங்கிச் சலுகைக்குப் பிறகு ரூ.26599

இது மட்டும் இல்லாமல் பழைய போன்களை மாற்றினால் Exchange offer கிடைக்கும்.