சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீலேகா என்பவருக்கு திருமணமான நிலையில் கணவரை பிரிந்து தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று அவரின் பெற்றோர் கோவிலுக்கு சென்று இருந்த நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது அவருடைய வீட்டில் இருந்து கரும் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் தீ எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். அதேசமயம் உள்ளே இருந்த ஸ்ரீலேகா உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…