Categories: சினிமா

பிக் பாஸ் வீட்டுக்குள் அத்துமீறி பெண் போட்டியாளருக்கு முத்தம் கொடுத்த சக போட்டியாளர்… வெளியான வீடியோவால் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கும்,  காதல் கிசு கிசுவுக்கும் பஞ்சமே இருக்காது. இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

6 சீசன்களை கடந்து 7வது சீசன் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வாராவாரம் போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்படும், வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தும் வருகின்றனர். போட்டிகளும் தற்பொழுது கடுமையாக்கப்பட்டு உள்ளது.

தற்பொழுது ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 17 நிகழ்ச்சியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது நிஜ காதலர்களாக இருக்கும் நடிகை இஷா மால்வியா மற்றும் காதலர் சமர்த் இருவரும் தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளனர் இவர்கள் நிஜ காதலர்கள் என்பதால் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகம் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இஷா மால்வியா மற்றும் சமர்த் இருவரும் பிக் பாஸ் வீட்டில் எல்லை மீறுவது போன்ற வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது . அந்த வீடியோவில்  சமர்த் இஷா மாலியாவை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கிறார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

4 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

4 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

4 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

4 மணத்தியாலங்கள் ago