திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் விஜயன். முன்னாள் ராணுவ வீரரான இவர் அவருடைய வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோயிலில் நான்கு கோடி மதிப்பிலான இரண்டு வீட்டு பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார். இதை கவனித்த அதிகாரிகள் இவரை அழைத்து விசாரித்துள்ளார்கள். அப்போது அவர் கூறுகையில், எனக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். எனக்கு வயதாகிவிட்டது.
அவர்கள் என்னை கவனிக்க மாட்டார்கள். என் மகள்கள் என்னை அப்பா என்றும் பார்க்கவில்லை. சொத்துக்காக இரண்டு மகள்களும் என்னை மிரட்டினார்கள். அவர்களுக்கு இது தேவையில்லை. அதனால் தான் என்னுடைய சொத்துக்களை கோயில் உண்டியலில் செலுத்தினேன்” என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.
மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…
அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…
கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…
ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…