ஏற்கனவே 2 திருமணம், 4 பிள்ளைகள்… 3-ஆவது ஒருவரோடு தொடர்பு… மகளின் நடத்தையால் தடைபட்ட மகன் திருமணம்… ஆத்திரத்தில் கொலை செய்த தந்தை…!!

Spread the love

தேனி மாவட்டம் போடி பங்காருசாமி கண்மாய் கரை அருகே இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டனர். இது குறித்து விசாரணையில் இறந்த பெண் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த தங்கையா மகள் பிரவீனா என்பது தெரியவந்தது. விசாரணை நடத்தியதில் தங்கையா தன்னுடைய மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பிரவீனாவுக்கும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் பிரவீனா கணவரை பிரிந்து இரண்டாவதாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்  தற்போது மேலும் ஒருவரோடு பிரவீனாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இரண்டாவது கணவரை விட்டுவிட்டு அவருடன் செல்ல தயாராக இருந்தது தங்கையாவுக்கு தெரிய வந்தது. மகளின் நடத்தையால் தங்கையாவின் மகன் திருமணம் தடைபட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தங்கையா தன்னுடைய மகளை டூவீலரில் ஏற்றுக்கொண்டு போய் உணவில் விஷமாத்திரை கலந்து கொடுத்து சாப்பிட வைத்திருக்கிறார். ஆனால் அது பலனளிக்கவில்லை என்பதால் தன்னுடைய மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

59 minutes ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

1 மணத்தியாலம் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

1 மணத்தியாலம் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

1 மணத்தியாலம் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

1 மணத்தியாலம் ago