“என் மாமனாரின் அந்தரங்க வீடியோ” நள்ளிரவில் வந்த வீடியோ கால்… 78 வயது முதியவரின் மானத்தை வாங்கிய பேஸ்புக் காதலி… மருமகளின் பகீர் புகார்..!!

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவருக்கு முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவர், வீடியோ காலில் பேசிய அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்து மிரட்டியுள்ளார். இந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்தப் பெண் முதியவரிடம் பணம் பறிக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய வீடியோ வெளியாகிவிடும் என்ற பயத்தில், முதியவர் முதற்கட்டமாக ரூ. 2 லட்சத்தை அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் மீண்டும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியபோது தன்னிடம் பணம் இல்லை என்று முதியவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், முதியவரின் அந்தரங்க வீடியோக்களை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரித்தபோது, முதியவர் நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார். இது குறித்து அவரது மருமகள் கடந்த மார்ச் 3-ஆம் தேதி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். ஆன்லைன் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago