BREAKING: அனைவருக்கும் ரூ.20,000… சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

புயல் மற்றும் கனமழையால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது புயல் மற்றும் கனமழையால் மாநிலம் முழுவதும் 85,521.76 ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிந்த பிறகு சேதமடைந்த பயிர்கள் குறித்து முழுமையாக கணக்கெடுக்கும் பணியை நடைபெறும் என்று கூறிய அவர் சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு 20000 ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.