மூத்த நடிகருடன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ்.. மிரண்டு போன பொதுமக்கள்.. இத பாத்து கத்துக்கோங்க கார்த்தி..

By Ranjith Kumar on மாசி 27, 2024

Spread the love

தனுஷ் எழுதி இயக்கும் படம் தான் தனுஷ் 50. சமீப காலத்தில்தான் டைட்டில் வெளியானது, இப்படத்திற்கு “ராயன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் கதையை தனுஷே எழுதி இயக்குவதால் மிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, த்ரிஷா, காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், செல்வராகவன், துஷ்ரா விஜயன், அபர்ணா பாரமுருளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் மிகப்பிரபலம் மான நடிப்புத் திறமை மிக்க இவர்கள் இணைந்துள்ளார்கள்.

இப்படத்தை சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனமான கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்து வெளியிட உள்ளார்கள். இப்படத்தில் இசை புயலை வீசுவதற்காக AR ரகுமான் அவர்கள் இசையை தீட்டி படத்தில் கோர்த்து அம்சமான அமைப்பு உருவாக்கி உள்ளாராம். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள் என்று தனுஷ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது, ராயன் படத்தின் வேலை கிட்டத்தட்ட முடிந்த நிலையில் தனுஷ் அவர்கள் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து ஹைதராபாத்தில் தற்போது நடித்து வருகிறாராம், அப்பிடத்தில் இவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

   

இப்படத்தில் தனுஷ் அவர்களை முதலில் சோலாவாக பல சீன்கள் எடுத்து முடித்த நிலையில், காஷ்மிகா மந்தனாவுடன் காம்பினேஷனில் தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அதன் பின்வரு நாகார்ஜுனா அவர்களுடன் இணைந்து வரும் சீன்களை எடுத்துக் கொண்ட ிருக்கும் பொழுது அதைக் கண்ட அங்குள்ள டெக்னீசியன், பட குழுவினர்கள் மிகப்புறித்து போனார்களாம், அப்படி இவர்களின் நடிப்பு திறமையும் பெரிதாக இருந்ததாம், இப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து எமோஷன் சீன்களை வெளிக்கொண்டுவரும் கொண்டு வந்ததை பார்த்த ரசிகர்கள் மிக கரகோஷம் எழுப்பி பாராட்டியுள்ளார்களாம்.

   

இவர்களின் தத்ரூபமான அந்த நடிப்பை யாராலும் செய்ய முடியாது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். இதற்கு முன்னதாக கார்த்தி நாகார்ஜுனா நடித்து வெளிவந்த “தோழா” படம் மிகப் பெரிய அட்ர் பிளாப்பாக மாறியது, அதுபோல் தனுஷ் படமும் ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள், கார்த்தி, நாகார்ஜுனா இவர் இருவருக்கும் கனெக்சன் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள், ஆனால் இப்படத்தின் வரவேற்பை கண்டால் தனுஷ் நாகார்ஜுனா அவர்கள் இணைந்து கொடுக்கப் போகும் படைப்பை ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.