BREAKING: பிரபல தமிழ் நடிகர் ஜி.சீனிவாசன் தீடீர் மரணம்… சோகத்தில் ஒட்டுமொத்த திரையுலகம்… ஆழ்ந்த இரங்கல்…!

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என்று பன்முக திறமை கொண்டவர் தான் ஜி. சீனிவாசன்(95). இவர் எட்டு படங்களை எழுதியும் மூன்று திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். முரட்டுக்காளை, வாழ்வே மாயம், ஸ்ரீ ராகவேந்திரா, மனிதன், ராஜாதி ராஜா, உரிமை கீதம், ஐயா, வேங்கை உள்ளிட்ட தமிழ் படங்கள் உட்பட தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவருடைய மனைவி புலியூர் சரோஜா. இவரும் 90களில் மிகவும் பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர். இவர்களின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இப்படியான நிலையில் நடிகர் ஜி சீனிவாசன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மதியம் 1.30 மணி வரை அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. தொடர்ந்து ஏவிஎம் இன் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Nanthini

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

46 seconds ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

9 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

15 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

27 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

44 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

51 minutes ago