சற்றுமுன் அதிர்ச்சி: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மலேசியா பாஸ்கர் மாரடைப்பால் காலமானார்… திரையுலகினர் சோகம்..!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மலேசியா பாஸ்கர் மாரடைப்பால் காலமானார் . பாடிகார்ட், சாம்ராஜ்ஜியம், பாக்ஸர், உள்பட 250க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். திரையில் ‘Fight Malaysia Bhaskar’ என்று பார்த்ததுமே ரசிகர்களின் கைத்தட்டல், விசில் பறக்கும் அளவுக்கு மலையாள சினிமாவில் பிரபலமான இவர், மலேசியாவில் தமிழ் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.