Categories: சினிமா

இது முக்கியம்னா சினிமாவுக்கு வராதீங்க.. இத்தனை வருஷம் எங்க போனாங்க..? சர்ச்சைகளுக்கு பதிலளித்த டாக்டர் கந்தராஜ்..!!

Spread the love

கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதில் இருந்து பரபரப்பு நிலவுகிறது. கோலிவுட்டில் சிலர் பாலியல் ரீதியாக நடிகைகளை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் பிரபல டாக்டர் கந்தராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் சில நடிகைகள் பட வாய்ப்புக்காக எங்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் மேனேஜர்கள் கட்டாயப்படுத்தி மிரட்டி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அனுப்புகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளனர். இதைப்பற்றி உங்களது கருத்து என்ன என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கந்தராஜ் இவ்வளவு நாள் இந்த நடிகைகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? அதே மிரட்டல் இத்தனை வருஷமா இருந்துச்சா? அன்னைக்கே சொல்லி இருக்கலாமே.

மிரட்டினால் எங்களால் முடியாதுன்னு சொல்லி இருந்தா அவங்க என்ன பண்ணிருப்பாங்க? கையில இருக்க காசு கொடு இல்லனா கத்தியில குத்திடுவேன் அப்படின்னு சொன்னா அது வேற. உன் கற்ப்பு கொடு அப்படிங்கறது சுலபம் கிடையாது. பெண்ணுடைய சம்மதம் இல்லைனா ஆம்பளையால கிட்ட நெருங்க முடியாது. நான் ஒரு டாக்டர். பல ரேப் கேசுக்கு நாங்க நீதிமன்றத்திற்கு போய் சாட்சி சொல்லணும். பல விபச்சார வழக்குகளுக்கு எங்களுடைய ஆய்வு முக்கியம். இந்த விஷயம் எங்களுக்கு நல்ல தெரியும்.

இதுல ஒரு பெண்ணை கற்பழிக்கிறது அவ்வளவு சுலபம் கிடையாது. மேனேஜர் மிரட்டனாரு நாங்க போனோம் அப்படிங்கறது கிடையாது. அப்போ அவங்க அப்பா அம்மா என்ன பண்ணிட்டு இருந்தாங்க? அவங்களுக்கு சொந்த அண்ணன் தம்பி யாரும் இல்லையா? எல்லா நடிகைகளும் உயிருக்கு பயந்து இருக்காங்களா. பட வாய்ப்புக்காக நிறைய பேர் அக்செப்ட் பண்ணி இருக்காங்களா? கற்பு தான் முக்கியம்னா சினிமாவுக்கு வராதீங்க என கூறியுள்ளார்.

admin

Recent Posts

யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்?… அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடி விபரம்…!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…

20 minutes ago

72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…

40 minutes ago

யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்… ரூ.1 லட்சம் பரிசு வாங்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…!

சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…

51 minutes ago

போலி ‘திருமண ஒப்பந்தம்’… மதம் மாற கட்டாயம்… உத்திரபிரதேசத்தில் அம்பலமான வீட்டு முதலாளியின் கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

1 மணத்தியாலம் ago

மனைவியின் அந்த ஒரு பழக்கம்… கோபத்தில் கணவன் செய்த விபரீதம்… : 12 நாட்கள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை… கணவன் வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்…!

கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…

1 மணத்தியாலம் ago

அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு பலியான உயிர்… நெல் மூட்டைகளுக்கு நடுவே சிக்கி மூச்சுத்திணறி இறந்த பெண்… தஞ்சை நெல் கிடங்கில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…

1 மணத்தியாலம் ago