லிப்ரா ப்ரோடுக்ஷன் நிறுவனர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி திடீர் திருமணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. திருமணமான நாள் முதல் அவர்கள் தான் சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக். அவர்களும் அதற்கு தகுந்தவாறு புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டே வருகின்றனர்.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான் என்றாலும் இவர்கள் செய்யும் லூட்டிகள் ஏராளம். இருவரும் மனம் ஒத்து திருமணம் செய்து கொண்டாலும், இதை சமூகம் ஏற்க மறுத்து ஒரு விவாத பொருளாக மாற்றியுள்ளது.
அந்த வகையில் தற்பொழுது அவர்கள் இரவு டின்னர்ருக்காக பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு சென்று பலூன்கள், டெடி பியர் என சுற்றி இருக்க ரவீந்திரன் மகாலட்சுமி அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை மஹாலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…