நடிகை சஞ்சனா நடராஜன் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் துணைவேடத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது. லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘நெருங்கி வா முத்தமிடாதே’என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் இதைத் தொடர்ந்து இறுதிச்சுற்று, 2.0 ,சார்பட்டா பரம்பரை, டியர் ஃப்ரெண்ட் (மலையாளம்), நோட்டா படத்தில் விஜய் தேவர் கொண்டவுடன் நடித்துள்ளார். சஞ்சனா நடராஜன் நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும் இருந்துள்ளார். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் 2012 மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்றார். இவர் நடிப்பில் வெளியான ‘அஸ் ஐ அம் சபரிங் பிரம் காதல்’ என்ற வெப் சீரிஸ் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது .
சார்பட்டா பரம்பரை படத்தில் சேலையில் இழுத்து இழுத்து போட்டுக் கொண்டிருந்த இவர், தற்பொழுது சேலை விலக விலக புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை சஞ்சனாவா இது என்று கேட்டு வருகின்றனர். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சேலையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. இதோ வந்த புகைப்படங்கள்……
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…