பிரபல சர்ச்சை ஜோடி ரவீந்தர் மகாலட்சுமி ரொமான்டிக் டின்னர்…… இவங்க அலப்பறை தாங்க முடியல…… புகைப்படம் உள்ளே….

By Begam on புரட்டாதி 14, 2022

Spread the love

லிப்ரா ப்ரோடுக்ஷன் நிறுவனர்  ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி திடீர் திருமணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. திருமணமான நாள் முதல் அவர்கள் தான் சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக். அவர்களும் அதற்கு தகுந்தவாறு புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டே வருகின்றனர்.

   

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான் என்றாலும் இவர்கள் செய்யும் லூட்டிகள் ஏராளம். இருவரும் மனம் ஒத்து திருமணம் செய்து கொண்டாலும், இதை சமூகம் ஏற்க மறுத்து ஒரு விவாத பொருளாக மாற்றியுள்ளது.

   

 

அந்த வகையில் தற்பொழுது அவர்கள் இரவு டின்னர்ருக்காக பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு சென்று பலூன்கள், டெடி பியர் என சுற்றி இருக்க ரவீந்திரன் மகாலட்சுமி அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை மஹாலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.