#image_title
தமிழ் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் ஒருவராக வலம் வருபவர் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். இப்பொழுதும் கூட இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு சவால் விடும் வகையில் இவரின் ஒளிப்பதிவு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஒளிப்பதிவு மட்டும் இன்றி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். பி.சி. கேமராவை திறந்து எதனை எடுத்துக் காட்டுகிறாரோ அதுதான் ப்ஃரேம் அதுதான் ஆங்கில்.
பி.சி. ஒளிப்பதில் ஒவ்வொரு படங்களிலும் தன் ஒளிப்பதிவால் தனி முத்திரை பதித்தார். ஆஸ்கார் விருதுக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட்டது இவரது ‘குருதிப்புனல்’ திரைப்படம். குறிப்பாக இயக்குனர் மணிரத்தினத்தின் மெளன ராகம், நாயகன், அலைபாயுதே போன்ற படங்களில் இவரின் பங்கு வார்த்தைகளால் சொல்ல முடியாதது. பி.சி. கேமராவில் கை வைத்தால் அதுக்கூட நடிக்கும் என்பார்கள். சினிமாவில் கேமராவை வைத்து பல டிரிக் ஷாட் எடுப்பதில் பி.சி.க்கு நிகர் பி.சி.யே தான்.
‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் பி.சி. நிகழ்த்திய அற்புதம் தான் குள்ளன் கமல் இன்றளவும் அது எப்படி சாத்தியம் என்று நம்மை யோசிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது. பி.சி.ஸ்ரீராமின் கலை சேவையைப் பாராட்டி 50வது சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அரசு அவருக்கு விருது வழங்கி கவுரவித்தது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது நடிகை தமன்னா குளித்து முடித்து டவலுடன் கண்ணாடி முன் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர், அவரின் கலைத்திறமையை பாராட்டினாலும், ஒரு சிலரோ மோசமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். இதோ அந்த பதிவு….
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…