ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது அடிபட்டதால் பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை ரயிலில் ஏறிய அவர், நண்பர்கள் ரயிலில் ஏறாத காரணத்தால் இறங்க முயன்றுள்ளார். அப்போது அவர் சேலை அணிந்திருந்தால், கால் இடறி கீழே விழுந்ததில் முதுகு மற்றும் தலையில் அடிபட்டுள்ளது. இவர் மிகவும் பிரபலமான ராகினி MMS’ வெப் தொடரிலும், ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…