பெரும் பரபரப்பு..! ஓடும் ரயிலில் இருந்து குதித்த பிரபல நடிகை… மருத்துவமனையில் அனுமதி..!

By Soundarya on புரட்டாதி 12, 2025

Spread the love

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது அடிபட்டதால் பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை ரயிலில் ஏறிய அவர், நண்பர்கள் ரயிலில் ஏறாத காரணத்தால் இறங்க முயன்றுள்ளார். அப்போது அவர் சேலை அணிந்திருந்தால், கால் இடறி கீழே விழுந்ததில் முதுகு மற்றும் தலையில் அடிபட்டுள்ளது. இவர் மிகவும் பிரபலமான ராகினி MMS’ வெப் தொடரிலும், ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ போன்ற படங்களிலும்  நடித்துள்ளார்.