சற்றுமுன் சோகம்..! பிரபல வங்காளத் திரைப்பட நடிகர் கல்யாண் சாட்டர்ஜி காலமானார்…!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love
பிரபல வங்காளத் திரைப்பட நடிகர் கல்யாண் சாட்டர்ஜி (81) டைஃபாய்டு காய்ச்சலின் காரணமாக கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.7) காலமானார். 1968-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் துணை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், சத்யஜித் ரேயின் ‘பிரதித்வந்தி’, சுஜோய் கோஷின் ‘கஹானி’ போன்ற முக்கிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.