Categories: சினிமா

தனது 47 வயதில் கர்ப்பம் அடைந்த பிரபல நடிகை ரேவதி…. குழந்தையின் கியூட் புகைப்படங்கள் உள்ளே….

Spread the love

நடிகை ரேவதி தனது 47 வயதில் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார் தற்பொழுது இந்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘மண்வாசனை’ படம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. 80களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், கார்த்தி, மோகன், பிரபு போன்றவருடன் நடித்து தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் , மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில்  நடித்துள்ளார்.

நடிகையாக மட்டுமின்றி பல்வேறு படங்களை இயக்கியும் உள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், மகளிர் மட்டும், புன்னகை மன்னன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சினிமா துறையில் பல சாதனைகளை புரிந்து இருந்தாலும், இவருடைய திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

இவர் 1986இல் ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனன் என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.  திருமணமாகி 27 வருடங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சுரேஷ் மேனனுக்கும் ரேவதிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2002ல் விவாகரத்து பெற்றனர்.

2018 தனக்கு ஐந்து வயது பெண் குழந்தை இருப்பதாக பேட்டி ஒன்றில் அறிவித்தார் நடிகை ரேவதி. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் இது அவருடைய தத்து குழந்தை என்று அனைவரும் கூற ஆரம்பித்தனர். ஆனால் அவரோ, நான் எனது 47வது வயதில் டெஸ்ட் டியூப் மூலம்கருவுற்றேன். என்னுடைய மகள் மகி தத்து குழந்தை இல்லை. நான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

41 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

47 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

51 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

1 மணத்தியாலம் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago