கேரள பாஜக மாநில துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த பிரபல மலையாள நடிகர் தேவன், அக்கட்சியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்றும், நிர்வாகிகள் பணம் சம்பாதிப்பதிலேயே முமுமுனைப்பாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.
கேரளா அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் கால்பதித்து வரும் சூழலில், வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜய்யை நேரில் சந்தித்த பிறகு, விஜய் தலைமையிலான தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திரையுலகைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியான தேவனின் இந்த முடிவு, கேரளாவில் தவெகவின் அரசியல் வருகைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
