உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்குமாம். அவருடைய கணவனிடம் சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவர் மறந்து போய் வாங்காமல் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. உடனே அப்பெண் பெற்றோர்களிடம் ஃபோன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் வந்தவுடன் இரு வீட்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பெண்ணின் கணவரையும் மாமனாரையும் பெண் வீட்டார் சரமாக தாக்கியுள்ளனர்.
இதோடு முடியாமல் மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றுள்ளது. பஞ்சாயத்திலும் பெண் வீட்டார் மாப்பிள்ளையை அடிபோட்டு தாக்கியுள்ளனர். அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் சமோசாக்காக ஒரு குடும்பமே சண்டை போடுது என்று கிண்டலாக பேசி வருகிறார்கள்.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…