அடேங்கப்பா..! ஒரு போனின் விலை ரூ.370 கோடியா? கின்னஸ் ரெக்கார்ட் .. இந்தியால யாரெல்லாம் யூஸ் பண்றாங்க தெரியுமா.. ஆச்சரியமான தகவல்..!!

Spread the love

உலகில் உள்ள விலை உயர்ந்த ஆடம்பர போன்களை பற்றி பார்க்கலாம். தங்கம் மற்றும் வைரங்களால் ஆன ஐந்து பிரீமியம் போன்கள். ஆப்பிள் ஐபோனை விட விலை உயர்ந்த போனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

1. ஃபால்கான் சூப்பர் நோவா ஐபோன் 6 பிங்க் டைமண்ட் எடிசன்: விலை மட்டும் ₹370 கோடியாம். இது ஏன் இவ்வளவு விலை என்று தெரிந்து கொள்ளலாம். 24 காரட் தங்கத்தால் பூசப்பட்டது மற்றும் பின்புறத்தில் ஒரு பெரிய இளஞ்சிவப்பு வைரம் பதிக்கப்பட்டுள்ளதாம். இந்த போனிற்கு இந்தியாவின் நீதா அம்பானி உரிமையாளர்கள் என தகவல் வந்துள்ளது.

2. கோல்ட்விஷ் லெ மில்லியன்:  இந்த போனின் விலை ₹.7.5 கோடி. ஏன் இவ்வளவு விலை என்று தெரிந்து கொள்ளலாம். 18காரட் வெள்ளை தங்கம் மற்றும் 1200 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் அரசு குடும்பத்தினர் பயன்படுத்தி வருகிறார்கள். உலகில் மொத்தம் மூன்று தான் உள்ளது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

3. ஐபோன் 5 பிளாக் டயமண்ட் எடிஷன்: இந்த போனின் விலை சுமார்₹95 கோடி. ஏன் இவ்வளவு விலை என்று தெரிந்து கொள்ளலாம். 600 கருப்பு வைர கற்கள், சஃபைபயிர் கண்ணாடி திரை மற்றும் 24 காரட் தங்கம் பயன்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு வணிகரின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

4. கேவியர் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் டைமண்ட் ஸ்னோஃப்ளேக் எடிசன்: என்ற மொபைல் போன் சுமார் ₹1.2 கோடி. ஏன் இவ்வளவு விலை என்றால் 18 கே தங்கம், வைரங்கள் மற்றும் டைட்டானியத்தால் தயாரிக்கப்பட்டது. ரஷ்யாவின் செல்வந்தர்களின் மற்றும் சர்வதேச கேசரிப்பாளர்களுக்கு சொந்தமானது.

5. வெர்டு சிக்னேச்சர் கோப்ரா: இதனுடைய விலை ₹.2.3 கோடி. ஏன் இவ்வளவு விலை என்றால் இதில் 439 ரூபிக் கற்கள் பதிக்கப்பட்டு பாம்பு வடிவத்தில் மரகத கண்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பல பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பயன்படுத்தி வருகிறார்கள் மற்றும் வணிகத் தொழிலாளிகளும் பயன்படுத்துகிறார்கள்.

Divyamayakannan

Recent Posts

டெல்லியை உலுக்கிய ‘காக்கரோச் ஜனதா கட்சி’… ஜந்தர் மந்தரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்.. ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி…!

இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…

17 minutes ago

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்…!

மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

23 minutes ago

சைலண்டாக முடிந்த சாவி விவகாரம்… CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…

30 minutes ago

தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…

39 minutes ago

“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…

48 minutes ago

Breaking: “விஜய்க்கு நான் கொடுத்த பச்சைக்கொடி”… ஸ்டாலின் வெளியிட்ட அதிரடித் தகவல்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…

53 minutes ago