உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரை சேர்ந்தவர் ரவி. இவர் மனிஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மனிஷாவின் வீட்டிற்கு ரவி நள்ளிரவில் சென்றுள்ளார். இதனையடுத்து மனிஷாவுடன் ரவி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக இதை கவனித்த மனிஷாவின் குடும்பத்தினர் காதலன் ரவியை சரமாரியாக தாக்கியதோடு அடித்து கொன்றுள்ளனர். பின்னர் காதலன் உயிரிழந்த செய்தியை கேட்ட மனிஷா தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிஷாவுக்கு வரும் நவ.2-ம் தேதி வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…