41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா விண்வெளி செல்கிறார். ஆக்ஸியம் 4 திட்டத்தில் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த வீரர் சுபான்ஷி சுக்லா உட்பட நான்கு பேரோடு விண்வெளிக்கு புறப்பட்டது பால்கன் 9 ராக்கெட். நாளை மாலை 6:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்த சுக்லா தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 7 முறை இந்த விண்வெளி பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு SpaceX-ன் Falcon 9 ராக்கெட், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்வெளியில் 14 நாள்கள் பூமியை சுற்றி வருவார் சுக்லா.
டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல்…
ஐஐடி (IIT) பட்டதாரியும், ஒரு நிறுவனத்தின் இயக்குனருமான 37 வயதுடைய விவாகரத்தான நபர் ஒருவர், மணப்பெண் தேடுவதற்காக விதித்த விசித்திரமான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (ஏப்ரல் 23) அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்குச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…