கடலூரில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக போலி மருத்துவ தம்பதி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . புதுப்பாளையத்தில் பார்மசி கல்லூரி நடத்தி சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக சிவகுருநாதன், உமா மகேஸ்வரி தம்பதி, அரசு மருந்தாளுனர், அரசு செவிலியர், மருந்து விற்பனை பிரதிநிதி, இரண்டு மருந்தக உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…