அம்பானி மகனின் வாட்சைப் பார்த்து வியந்து போன Facebook CEO-வின் மனைவி.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவிங்க..

Spread the love

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் நிச்சைதார்த்தம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஆனந்த் அம்பானியின் கையில் கட்டிய வாட்சைப் பார்த்து பேஸ்புக் CEO “மார்க் சுகர்பக்” அவர்களின் மனைவி “பிரிசில்லா சான்” அவர்கள் பார்த்து வியந்து போனார்! அப்படி அந்த வாட்சில் என்னதான் இருக்கு? அது எவ்வளவு தெரியுமா?

என்.கார் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களை நடத்தி வரும் வீரென் மெர்ச்சன்ட் , சைலா வீரென் மெர்ச்சன்ட் இவர்களின் மகளான ராதிகா மெட்சன்ட் அவர்கள் அவர்களுக்கும் அம்பானி மகனான அனந்தம் மணிக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குஜராத்தில் உள்ள அம்பானிக்கு சொந்தமான மாபெரும் கோட்டையில் வைத்து தான் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் உலக பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற நடிகர்கள், மிகப்பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் என்று பலரும் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளார்கள்.

இதில் உலகப் புகழ்பெற்ற பேஸ்புக் சி.ஈ.ஓ ஆனா மார்க் சுகர்பக்ஸ் அவர்களின் மனைவியான பிரிட்ஜில் சானும் கலந்து கொண்டார்கள். தற்போது அனந்த் அம்மாணியுடன் பிரிஜிலா சேன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது கையில் இருந்த வாட்சைப் பார்த்து மிரண்டு போனார், அப்பொழுது இந்த வாட்ச் என்ன விலை என்று கேட்டார்? இது மிகப் புதுமையாக உள்ளது இது எந்த வகை வாட்ச் என்று தெரிந்து கொள்ளலாம் என்று அனந்தம்மனிடம் கேட்டுள்ளார்.

ரிச்சர்ட் மில்லே என்ற பிராண்டின் ஸ்பீடு டயல் மாடல் (McLaren Speedtail 106 Pcs. – RM40-01) இதன் விலை 100,561,584 விலை என்று கூறியுள்ளார். கேட்டு மிக ஆச்சரியப்பட்டு போனார் பிரிஜிலா. இந்த வாட்சின் விலை கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் உள்ளது. இந்த பிராண்டில் இதுபோல் பல வாட்சுகள் உள்ளது. இவை அனைத்தும் மிக லிமிடெட் எடிசன் ஆக தான் உள்ளது. இந்த வாட்ச் கம்பெனி உலகிலே நம்பர் 3யில் உண்டான கம்பெனி ஆகும்.

Ranjith Kumar

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

3 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

3 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

4 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

4 மணத்தியாலங்கள் ago