BREAKING: தமிழ்நாட்டில் SIR படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!

Spread the love

இந்திய தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 11, 2025  ஆகும்.  இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் டிட்வா புயல், கனமழை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகப் பல கோரிக்கைகள் எழுந்ததால் இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16, 2025 அன்று வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்த பிறகு வெளியிடப்படும்.

Soundarya

Recent Posts

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

53 seconds ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

2 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

7 minutes ago

“நாங்க இருக்கோம்…! மீண்டும் வருவோம்…!” – லண்டன் செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…

14 minutes ago

இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்… ஆனா அந்த ஒரு கண்டிஷன் தான் ஷாக்கிங்…! இண்டிகோவின் அதிரடி அறிவிப்பு…!!

இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

18 minutes ago

“என்னை ஏமாத்துனவன் வேணும்”… 100 மீட்டர் உயர டவரில் 3 குழந்தைகளுடன் ஏறிய பெண்… உறைந்து போன உத்தரப் பிரதேசம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே, ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் சுமார்…

28 minutes ago