இளைஞர்களே..! ஸ்டேட் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு… பல்வேறு பணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

இந்திய ஸ்டேட் வங்கியில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: Investment Officer, Project Development Manager, Central Research Team

   

காலியிடங்கள்: 50

   

படிப்பு: நிதியியல், வணிக மேலாண்மை, பொருளாதாரம் போன்ற துறைகளில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

வயது வரம்பு: 25 முதல் 40 வயது வரை

மேலும் விவரங்களுக்கு https://tinyurl.com/3wk4ejaa என்ற தளத்திற்குச் சென்று பார்க்கலாம்.