மசோதா பாராளுமன்றத்தில் புதிதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுத்தாக்கலில் குறிப்பிட்டவை பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இவர்களில் யாரேனும் 30 நாட்கள் சிறைக்காவல் சென்றுச்விட்டாள் பதவியிலிருந்து விளக்க வேண்டும் என்று அந்த மனுத்தாக்கலில் உள்ளது. 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி தானாகவே பரிப் போய்விடும் என்பது மசோதாவின் முக்கியம்சம். மசோதாவை எதிர்க்கட்சியின கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மசோதாவை குறித்து பேசிய அமித்ஷா, முன்னதாக இந்திரா காந்தி 39-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அத்திருத்தத்தில் (ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகர்கள்)இந்திய நீதிமன்றங்களின் நீதித்துறை மதிப்பாய்விலிருந்து பாதுகாப்பது என்றுக் கொண்டுவந்தார் . ஆனால் பிரதமர் மோடியோ திருத்தத்தை அவருக்கு எதிராக கொண்டு வந்துள்ளார். பிரதமராக இருந்தாலும் சிறைக்குச் சென்றால் ராஜினாமா செய்ய வேண்டும் இன்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
