Categories: சினிமா

அரை டவுசரில் ஹாயாக வெளிநாட்டில் வளம் வரும் எதிர்நீச்சல் ஈஸ்வரி.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!

Spread the love

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனிகா . தற்போது வெளிநாட்டில் அரை டவுசரில் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகை கனிகா இவர் வெள்ளித்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

அஜித் நடிப்பில் வெளியான 5 ஸ்டார் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

அந்த சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஈஸ்வரி என்கின்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சன் டிவியில் ஏகப்பட்ட சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பி யில் முதலிடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல்தான். இந்நிலையில் நடிகை கனிகா வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய கனிகா வித்யாசமான உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருவார்.  தற்போது வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் கனிகா அரை டவுசர் போட்டு டி-ஷர்ட் ஒன்றை அணிந்து நடந்து வருவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago