BREAKING: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரார் இபிஎஸ்-தான்… ஒரே போடாக போட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

Spread the love

பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வைத்திருந்தாலும் அவரவர் கட்சிக்குள்ளேயே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலிருந்து பிரிந்து செல்லும் நிலையில் இபிஎஸ் எதற்கும் செவி சாய்க்காமல் தன்னந்தனி ஆளாக நின்று அதிமுகவை வழிநடத்தி வருகின்றார்.

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இபிஎஸ் தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும். அதிமுகவினர் இதை ஒத்துக் கொள்வார்களா என்று தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன் நீங்கள் தான் நிரந்தர பொதுச் செயலாளர்.

Soundarya

Recent Posts

“இந்தியாவில் ‘ஜாம்பி’ ஊடுருவல்?… இளைஞர்களை நடைப்பிணமாக்கும் அந்த கொடூர போதை… நெஞ்சை பதறவைக்கும் காட்சி”…!!!

இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற…

8 minutes ago

“வெளியே உன் கார் நிக்குதுடா” பொய் சொன்ன காதலனை நடுரோட்டில் வைத்து… ஹோட்டல் ரூமில் காதலன் செய்த ‘அந்த’ காரியம்…!!

நள்ளிரவு 12 மணி இருக்கும், தன் காதலனிடம் ஏற்பட்ட மனக்கசப்பிற்காக மன்னிப்பு கேட்க எண்ணிய ஒரு இளம் பெண், நேராக…

11 minutes ago

நிஜமாகவே அவர் ஆம்பளதானா..? “ஒரு வருஷமா என்ன தொடக்கூட இல்ல” ரகசிய கேமரா வைத்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோலாகலமாக நடந்த ஒரு திருமணம், தற்போது…

18 minutes ago

இரட்டை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பறிபோன உயிர்… தவறான ஊசியால் துடிதுடித்த தாய்.. தனியார் மருத்துவமனையின் பகீர் அலட்சியம்..!!

டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…

25 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?”… தந்தையின் ஜீப்… மகனின் குத்தாட்டம்!… போலீஸ் ஜீப்பில் ஆடிய இளைஞருக்கு காத்திருந்த ட்விஸ்ட்… ஒரு ரீல்ஸால் சிதைந்த கனவு…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய இளைஞர் ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஹாதேய்…

26 minutes ago

“செத்தாலும் என் புள்ளையை விடமாட்டேன்” ஆற்றில் மகனை நெஞ்சோடு சேர்த்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்.. கலங்கும் இணையதளம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில், உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒன்றையொருவர் இறுக்கமாகக்…

32 minutes ago