டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் விரைவில் சந்திக்கவிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின் மூலம் அதிமுகவின் எதிர்காலத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற சில அதிமுக நிர்வாகிகளின் விருப்பத்திற்குப் பின்னால் டெல்லியின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்ட வாக்கு வங்கியை வலுப்படுத்தவும், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கவும் பாஜக தலைமை விரும்புவதாகவும், இதற்காகவே எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…
மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…