40,000 சம்பளத்தில் வேலை.. B.E/B.Tech முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு… APPLY NOW..!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: 400

   

பணி: Assistant Manager

   

கல்வித்தகுதி: : B.E/B.Tech, B.Pharm.

 

வயது வரம்பு: 40.

தேர்வு முறை: Written Test, Interview, Document Verification.

சம்பளம்: ₹42,478.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச. 25.

விருப்பமுள்ளவர்கள் www.rites.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.