10th, Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.22,000 சம்பளத்தில் வேலை… இன்னும் இரண்டே நாள் தான் டைம்..!

By Nanthini on ஆடி 3, 2025

Spread the love

MECL நிறுவனத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: Mineral Exploration & Consultancy Limited
பணி: Non Executive
கல்வித் தகுதி: 10th, Degree
சம்பளம்: ரூ.22,900 – ரூ.55,900
வயது: 30
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 5

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.mecl.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்