சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. பிராஜெக்ட் சயின்டிஸ்ட், புரோகிராம் மேனேஜர் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளது.
தகுதி:
- ஸ்டார்ட்அப் திட்ட அதிகாரி: Ph.D. முடித்தவர்கள். பணி அனுபவம் தேவை.
- திட்ட மேலாளர்: M.E./M. Tech.
- திட்ட இணை II: B.E./B. Tech.
- டேட்டா ஆபரேட்டர்: ஒரு பாடத்தில் டிகிரி.
சம்பளம்:
- திட்ட அறிவியலாளர்: ரூ.70,000
- திட்ட மேலாளர்: ரூ.35,000
- திட்ட இணை II: ரூ.35,000
- கணக்கு நிர்வாகி / டேட்டா: ரூ.24,000
விண்ணப்ப கட்டணம் இல்லை. நேர்காணல் மூலம் தேர்வு. விண்ணப்பம்: 31.10.2025 முதல் 14.11.2025 வரை www.auced.com/recruitment இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நகல், சுயவிவரம், ஆவணங்கள் முகவரிக்கு அனுப்பவும். மேலும் விவரம் தளத்தில் பார்க்கவும்.
