“சிறைக்கு வந்த வாழைப்பழம்…” இலையை திறந்து பார்த்து ஷாக்கான அதிகாரிகள்…. உள்ளாடையில் ஊழியர் மறைத்த பொருள்…. பகீர் பின்னணி….!!

Spread the love

கர்நாடக மாநிலம், சிவமொக்கா சோகேன் மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 293 கிராம் கஞ்சா மற்றும் 40 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு சிறை ஊழியர் என இருவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இன்று காலை, சிறைச்சாலை உணவகத்திற்காக வாழைப்பழங்கள் ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறி, ஒரு ஆட்டோ ஓட்டுநர் வாழை பழ பைகளை பிரதான வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். சிறைக் காவலர்கள் அந்தப் பைகளைச் சோதனையிட்ட போது, அதில் 123 கிராம் கஞ்சா மற்றும் 40 சிகரெட்டுகள் கருப்பு நாடாவில் சுற்றப்பட்டு வாழை  இலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, சிறை சாலையின் மற்றொரு சோதனையில், எஸ்.டி.ஏ. ஊழியர் சாத்விக் (25) என்பவர் தனது உள்ளாடைகளில் மறைத்து 170 கிராம் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், சிறை ஊழியர்களே கைதிகளுக்குக் கஞ்சா வழங்கியதும் உறுதியாகியுள்ளது.

சந்திரகிரி காவல் நிலையத்தில், சிறைச்சாலையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ரங்கநாத் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். வாழைப்பழங்கள் மூலம் கஞ்சா கொண்டு வர உதவியவர்கள் குறித்தும், சாத்விக்குக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

15 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

24 minutes ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

35 minutes ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

50 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

52 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

56 minutes ago