காலையிலேயே குட் நியூஸ்…! வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு நிம்மதி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 30, 2025

Spread the love

ஒரு வருடத்தில் ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதமாக வரை குறைந்ததன் காரணமாக, வங்கிகள் தங்களுடைய  கடன் வட்டி விகிதங்களை சரிசெய்து வருகின்றன. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR  விகிதத்தை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளன.

இதன் விளைவாக, இந்த வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன் பெற்றவர்களின் மாதாந்திர தவணையானது (EMI) நவம்பர் மாதம் முதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் நிம்மதியில் உள்ளனர்.