உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்குக்கு வழங்கப்படவுள்ள சம்பள தொகுப்பு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. இவர் தனக்கு 1 டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க வேண்டுமென டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிலான இந்த சம்பளமானது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் கோடி ஆகும். இந்த பிரம்மாண்டமான தொகையானது பல சிறு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) விட அதிகமானது. குறிப்பாக, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும்பொழுது, இது 2.38 மடங்கு அதிகமானது என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…