Categories: சினிமா

“மேக்கப் கலைஞரால் தப்பித்தேன்”.. தொடர்ந்து இருமுறை டார்ச்சர்.. நடிகை ஈஷா குப்தா பரபரப்பு புகார்..!!

Spread the love

தமிழில் “யார் இவன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபல ஹிந்தி நடிகை ஈஷா குப்தா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, சினிமாவில் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் இரண்டு முறை பாலியல் தொந்தரவை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார்.

ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். பாதி படம் முடிந்த பிறகு மீண்டும் தொந்தரவு அளித்தார். படத்தில் இருந்து நீக்கப்படுவேன் என்று இணை தயாரிப்பாளர் கூறியும் நான் மறுப்பு தெரிவித்தேன். மேலும் சில திரைப்படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. என்னை பற்றி பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டதால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மற்றொரு படத்தில் வெளியூர் படப்பிடிப்பின் போது நான் அவர்களது வலையில் விழுந்து விடுவேன் என நினைத்தார்கள். எனக்கு அவர்களின் நோக்கம் புரிந்ததால் என் மேக்கப் கலைஞரை நான் எனது அறையிலேயே தங்க வைத்துக் கொண்டேன் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago