Categories: சினிமா

முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்… பிக் பாஸுக்கு சென்ற சரவணன் தான் காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ், சதீஷ், குமரன் தங்கராஜன், லாவண்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகின்றனர். இதுவரை சீரியல் 1440 எபிசோடுகளை கடந்தது.

இந்நிலையில் சீரியல் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாண்டியனின் நான்கு மகன்களான சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன், ஜெய கண்ணன் ஆகிய 4 பேரை சுற்றி கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் நகர்கிறது. இந்நிலையில் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் சீரியல் முடிவுக்கு வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூர்த்தியின் மூன்றாவது தம்பி கண்ணனாக நடித்த சரவணன் விக்ரம் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார். அவர் பிக் பாஸ்க்கு சென்றதால் தான் சீரியல் முடிவடைய போகிறதா? என சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு சரவணன் விக்ரம் காரணம் இல்லை.

தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சரிவை சந்தித்ததால் தான் சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை சரவணன் விக்ரமுக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைப்பதும் இப்போதைக்கு சாத்தியம் இல்லை. எனவே சீரியல் முடிவுக்கு வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago