தமிழகத்தில் 2026 தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பணிகளில் இறங்கிவிட்டார்கள். ஒருவரையொருவர் தாக்கி பேசியும், கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வழங்குவதாக கூறி வருகிறார்கள். இதற்கிடையில் விஜய்யும் அனல் பறக்கும் அரசியல் பணியில் இறங்கியுள்ளார். இதனால் 2026 சட்டமன்ற் தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் ஸ்டாலின், இபிஎஸ் இருவரும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கட்சியினர் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை யில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதேபோல் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது எடப்பாடி ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். அதில், மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500, மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் என கூறி வருகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…