அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பேசுகையில், “அருப்புக்கோட்டை நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. அடுத்த வருடம் தேர்தலில் இந்த தொகுதி வெற்றிக்கு இந்த மக்களுடைய எழுச்சியே சாட்சி. இந்த பகுதி மக்களுக்கு விவசாயம், நெசவு, பிரதான நெசவாளர்கள் இன்னல்களை களைய பல திட்டங்களை கொடுத்தோ.ம் அவற்றில் சிலவற்றை சொல்கிறேன். விலையில்லா மின்சாரம், பசுமை வீடுகளை கொடுத்தோம். கைத்தறியில் தொழில் மேம்பாட்டுக்கு கைத்தறி ஆதரவு திட்டத்தை கொடுத்தோம்.
கொரோனா காலத்தில் விலையில்லாமல் ரேஷன் கடையில் பொருட்கள் கொடுத்தோம். அம்மா உணவகம் மூலம் விலையில்லா உணவு கொடுத்தோம். மூடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தொடரும். ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். டாஸ்மாக் என்றால் பத்து ரூபாய் செந்தில் பாலாஜி தான் ஞாபகத்துக்கு வருவார். மதுக்கடையில் பத்து ரூபாய் அதிக வசூல் செய்து அதில் மேல் இடத்திற்கு போகிறதாம் .வருடத்திற்கு 5400 கோடியும், நான்கு ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாயும் கொள்ளையடித்துள்ளார்கள். ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறையே விசாரணை செய்தது என்று பேசியுள்ளார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…