கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பணிபுரியும் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை நான்காம் தேதி அதிர்ச்சிகரமான புகார் ஒன்று தெரிவித்து இருந்தார். அதாவது கடந்த 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தா.ர் மேலும் அவர்களின் உடலை ரகசியமாக புதைக்குமாறு தன்னை கோவில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதில் அந்த முன்னாள் ஊழியரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி வாக்குமூலம் பெற்றிருந்தார்கள். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், CPI கட்சி தேசிய செயலாளர் நாராயணா, பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது சர்ச்சைக்குரிய தர்மஸ்தலா டிரஸ்டின் தலைவரை தான் பாஜக எம்பியாக்கியுள்ளதாக கூறிய அவர், அங்கு 500 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டுள்ளார்கள். அரசு அந்த டிரஸ்டை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…