மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை சரியான ஆரோக்கிய முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்வதால் உடலில் எந்தவித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். அவ்வகையில் ஊறவைத்த பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இதில் பார்க்கலாம்.
தினமும் ஊற வைத்த பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமானம் சீராகி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. வாயு தொல்லையை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவும். நினைவாற்றல் அதிகரிக்கும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவும். கெட்ட கொழுப்புகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாலியல் ஊறவைத்து சாப்பிட்டால் எலும்பு அடர்த்தி குறைபாடு நீங்கும். உயிர் அணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும். மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு, பேரிச்சம்பழம் ஒரு வரம் ஆகும்.
இது போன்ற பிரச்சனை உள்ள பெண்கள், தொடர்ந்து வெறும் வயிற்றில் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பேரீச்சம் பழங்கள் இரண்டை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றம் போகும். பற்கள் பளபளவென மின்னுவதுடன், சுவாசப் புத்துணர்வும் கிடைக்கும். பேரீச்சம் பழத்தை பலர் அப்படியே சாப்பிடுகிறார்கள்.
அதைவிட பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் பலன் கெட்டு பாகம் தினமும் மூன்று நான்கு பேரிச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்களை அடையலாம் அதன் ஊட்டச்சத்து மதிப்பும் இரட்டிப்பாகும். எனவே தினமும் ஊறவைத்த பேரிச்சம் பழம் 2 அல்லது மூன்று சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்-3 சாரோடா பகுதியில், பிக்கப் வாகனம் ஒன்றிலிருந்து கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற இளம் பெண் மர்மமான முறையில்…
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…
கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…