இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் youtube-ல் பாடல்களுக்கு நடனமாடி வெளியிடுபவர்கள் ஏராளம். இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மோனிகா பாடல் தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பு மாணவிகளுடன் சேர்ந்து மோனிகா பாடலுக்கு வேற லெவலில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பூஜா ஹெட்டேவுக்கு டப் கொடுக்கும் வகையில் செம்ம ஆட்டம் போட்டு உள்ள அந்த ஆசிரியரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
