“பெண்ணின் கழுத்தை பிடித்து கீழே தள்ளி…” தனியாக சென்றபோது அத்துமீறிய போதை ஆசாமி…. பட்டப்பகலில் நடந்த கொடுமை… போலீஸ் விசாரணை…!!

Spread the love

சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்திற்குக் கீழே மாலை வேளையில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே வழியில் வந்த போதை ஆசாமி ஒருவர் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணின் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளி, பாலியல் தொல்லை கொடுத்துக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அண்ணாசாலை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை மயிலாப்பூர், அம்பேத்கர் பாலப் பகுதியைச் சேர்ந்த ரவுடி சதீஷ் (36) என்பவரைக் போலீசார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

அலர்ட்..! மலைப்பாதை பாதுகாப்பு?… அலட்சியமா? அதிகாரிகளின் தவறா?… நடுக்காட்டில் சிக்கிய TNSTC பஸ்… மரண பயத்தில் பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக,…

3 minutes ago

என்ன நடக்க போகுது?… “நாங்க எதிர்த்தா ஆட்சி காலி!”… கல்வித்துறை ஊழலா?… விஜய்க்கு விழுந்த முதல் சவால்… அரசின் புதிய உத்தரவுக்கு வெடித்த எதிர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டணி நிகழ்வில் பங்கேற்ற அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய…

10 minutes ago

“எல்லாம் போச்சு.. அதோட மதிப்பு தெரியுமா?”… ஆபிஸுக்குள் புகுந்த வெள்ளம்… அமைச்சர் ரமேஷை வறுத்தெடுத்த சேகர் பாபு…!!

சென்னையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் பருவமழை முன்னெச்சரிக்கை குறைபாடுகளால் மழைநீர் புகுந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்புகள்…

18 minutes ago

“பதவியை விட்டு இறங்கு!”… சட்டத்திற்கே சவாலா?… தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பாயும் கூட்டணி… என்ன நடக்கிறது டெல்லியில்?…!!

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது அக்டோபர் 30 அன்று புது தில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில்…

26 minutes ago

அடகடவுளே..! கடத்தலா? இல்ல ஓடிப்போனதா?… மாயமான 7-ஆம் வகுப்பு மாணவன்… சிசிடிவி காட்சியில் போலீசுக்கே காத்திருந்த அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் 12 வயது மகன் சஞ்சய், அப்பகுதியில் உள்ள…

35 minutes ago

10 மேயர் பதவிகள்… 20% சீட் கேட்கும் காங்கிரஸ்…. CM விஜய்க்கு எதிராக களம் இறங்கும் கூட்டணிகள்?…. திக்குமுக்காடும் தவெக தலைமை…..!

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தொகுதிப் பங்கீடு மற்றும்…

1 மணத்தியாலம் ago