அரசு பேருந்தில் உறங்கிய டிரைவர், கண்டக்டர்…! கேலி செய்து கூச்சலிட்ட மக்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

Spread the love

கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்தனர். இந்த நிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கோவை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆணைகட்டிக்கு செல்ல பேருந்து இன்று பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. உடனே மக்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது ஓட்டுநரும் நடத்துனரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இதனால் கோபமடைந்த மக்கள் அரசு உத்தியோகம், உணவு இடைவேளை, ஒரு மணி நேரம் தூக்கம் என்று கேலி செய்து அவர்களை கண்டித்துள்ளனர். மக்கள் தொடர்ந்து சத்தம் போட்டதால் ஓட்டுநரும் நடத்துனரும் கண்விழித்து மக்களை உள்ளே வர அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Devi Ramu

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

7 மணத்தியாலங்கள் ago