பிரதமர் மோடியின் வீட்டில் தங்கி படித்த இஸ்லாமிய நண்பர்… தனது சொந்த பிள்ளை போல பார்த்துக்கொண்ட தாய்… நெகிழவைக்கும் அழகிய நட்பு…!!

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி 2022ஆம் வருடம் தன்னுடைய தாயார் ஹீராபென் பற்றிய பதிவில் என்னுடைய வீட்டில் வளர்ந்த அப்பாஸ் மற்றும் தன்னுடைய குழந்தை பருவம் நினைவுகளை பதிவிட்டுள்ளார். அப்போதுதான் அப்பாஸ் குறித்த தகவல் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் எளிமையான குடும்பம் குஜராத் மாநிலத்தில் உள்ள வாட் நகரில் வசித்து வந்தது. பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாசின் நண்பர் மியான் பாய். இவருடைய மகன் அப்பாஸ். மியான் பாய் திடீரென்று மரணம் அடைந்ததால் அவருடைய குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அவருடைய மகன் அப்பாஸின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடியின் தந்தை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து படிக்க வைத்துள்ளார்.

அப்பாஸ் பிரதமர் மோடி இருவரும் நட்போடு பழகி வந்துள்ளார்கள். ஆண்டுதோறும் ரம்ஜான் உள்ளிட்ட இஸ்லாம் பண்டிகையின் போது பிரதமர் மோடியின் தாயார் அப்பாஸுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுத்துள்ளார். அப்பாஸும் மோடியின் சகோதரரும் ஒன்றாக படித்து ஒன்றாக அரசு வேலையில் சேர்ந்துள்ளார்கள். 2022 ஆம் வருடம் அப்பாஸ் ஓய்வு பணி பெற்றார். தற்போது ஆஸ்திரேலியாவில் அவருடைய மூத்த மகனுடன் வசித்து வருகிறார். பிறந்த மோடியின் தாயார் சொந்த பிள்ளையை போல என்னிடம் பாசமாக இருப்பார் என்று அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago