அம்மா ரொம்ப வலிக்குது..! டிரைவர் மாமா அப்படி பண்ணினாரு… என்னவென்றே தெரியாமல் கதறிய 4 வயது சிறுமி… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி வேன் ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது  ஜூலை 17ஆம் தேதி அன்று தந்தை ஒருவர் தன்னுடைய நான்கு வயது மகள்  பள்ளி வேனில் செல்லும் பொழுது வேன் ஓட்டுநர் முகமது ஆரிப் என்பவர் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்துள்ளார்.  இந்த சம்பவத்தை விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தாயார் கூறுகையில், பள்ளிக்கு சென்று விட்டு வந்த என்னுடைய குழந்தை அம்மா டிரைவர் அங்கிள் அப்படி செய்தார் என்றும், அந்தரங்க உறுப்பில் வலிப்பதாகவும் கூறினார்.

பரிசோதனை செய்ததில் அவளுக்கு அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தேன். இதுகுறித்து நான் பள்ளி முதல்வரிடம் புகார் செய்தேன். ஆனால் அவர் அதை பற்றி பேசுவதாக கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்ற போது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக ஆகி உள்ளதாக மருத்துவர் கூறினார்கள்.  நாங்கள் இரண்டு நாட்கள் காத்திருந்தோம். ஆனால் பள்ளி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஓட்டுனர் மீண்டும் அழைத்தார். நாங்கள் மறுத்தபோது நீங்கள் போலீசில் புகார் செய்தால், உங்கள் குழந்தையை காணாமல் போகச் செய்வேன் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

13 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago