HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை.. உங்க போனுக்கு இப்படி ஒரு FILE வருதா?… தொட்டா மொத்தமும் காலி…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது APK FILE மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு HDFC வங்கியை எச்சரித்துள்ளது. வங்கி அதிகாரி என்ற பெயரில் மோசடிக்காரர்கள் ஒரு APK FILE அனுப்புவதாகவும் அதனை டவுன்லோட் செய்தால் உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் அவர்களுக்கு சென்று விடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே re- KYC, Tax Returns என எந்த லிங்க் வந்தாலும் அதை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் 3ம் தர ஆப்களை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

வெயில் காலத்தில் முகம் கருத்து போச்சா…? ஒரு ஸ்பூன் தேன் இருந்தா போதும்…. இப்படி யூஸ் பண்ணா முகம் பளபளன்னு மாறிடும்…. ட்ரை பண்ணுங்க….!!

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் எண்ணெய் பசை, முகப்பரு மற்றும் கருமை போன்ற சருமப் பிரச்சனைகளுக்குத் தேன் ஒரு சிறந்த தீர்வாக…

31 minutes ago

பழைய ஸ்டீல் கேட் இனி புதுசு போல மின்னும்…! துருவை நிமிஷத்துல நீக்கலாம்…! இதோ சில எளிய டிப்ஸ்….!!

வீட்டின் அழகைக் கூட்டும் ஸ்டீல் கதவுகள் மற்றும் பால்கனி கைப்பிடிகள், மழை மற்றும் தூசியால் துருப்பிடித்துப் பொலிவிழப்பதைத் தவிர்க்க எளிய…

46 minutes ago

நீச்சல் தெரியாதா? கவலையை விடுங்க.. தண்ணீரில் விழ நேர்ந்தால் உயிர் தப்ப உதவும் ‘மேஜிக்’ டிப்ஸ் வைரல்..!

நீச்சல் தெரியாதவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தால், உயிர் பிழைப்பதற்கான எளிய மற்றும் மிக முக்கியமான நுட்பம் குறித்த வீடியோ…

46 minutes ago

ஒரே ஒருமுறை முதலீடு…. 2 லட்சம் வரை லாபம்…! 7.5% வட்டி தரும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்….!!

தபால் நிலையத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Time Deposit Scheme) முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் வாய்ப்புகளை…

55 minutes ago

ஷாப்பிங் சென்ற இடத்தில் இப்படியா? ஊழியர் கண்ணெதிரிலேயே பெண் செய்த காரியம்… கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..!

நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…

57 minutes ago

தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…

1 மணத்தியாலம் ago